Home

மகளிர் பக்கம்

எல்லாத்துக்கும் ஒரே வறுவல் | இத செஞ்சா திரும்ப திரும்ப செய்வீங்க!!

கிளிக் செய்தால் போதும் தள்ளுபடி விலையில் வீட்டிற்கு தேவையான தரமான பொருட்கள் கிடைக்கும் இந்த வீடியோவில் வறுவல் செய்வது எப்படி என பார்க்கலாம்

விவசாயம்

மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் விவசாயிகளுக்கு – வேளாண்மைத் துறை அழைப்பு.

திருச்செங்கோடு வட்டாரத்திற்கு 2018-19-ம் ஆண்டிற்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க 190 ஹெக் பரப்பளவு இலக்கீடு பெறப்பட்டுள்ளது. சொட்டுநீர் அமைக்க விரும்புவோர் கீழ்க்கண்ட ஆவணங்களுடன் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன் பெறவும்.

தரமான விதை உற்பத்தி செய்ய விதை உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி.

நாமக்கல் மாவட்டம் , திருச்செங்கோடு வட்டாரம்,மாநில விரிவாக்கத்திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத்திட்டம் 2018-19 ஆம் ஆண்டிற்கான மாவட்டத்திற்குள் பயிற்சி  இனத்தில் தரமான விதை உற்பத்தி செய்ய விதை உற்பத்தியாளர்களுக்கு

நாமக்கல் மாவட்டத்தில், 42 ஆயிரம் ஏக்கரில் பயறுவகைகள் சாகுபடி இலக்கு வேளாண்மைத் துறை தகவல்.

நாமக்கல் மாவட்டத்தில் நடப்பாண்டில், 42 ஆயிரம் ஏக்கரில் பயறுவகைகள் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் கணேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

திருச்செங்கோடு டிசிஎம்எஸ்சில் ரூ.4.88 லட்சத்திற்கு எள் ஏலம்.

திருச்செங்கோடு டிஏபிசிஎம்எஸ் கூட்டுறவு சங்கத்தில் இன்று நடந்த எள் ஏலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பங்கேற்றனர்.

ஆன்மீகம்

திருச்செங்கோட்டில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நூற்றுக் கணக்கானோர் பங்கேற்பு.

உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகையானது உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஓரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் நிலை சேர்ப்பு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.

கொங்கு மண்டலத்தின் முக்கிய திருவிழாவான திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா

வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி, திருச்செங்கோட்டில் கண்ணகி விழா.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் தேர்த் திருவிழாவினை ஒட்டி கண்ணகி விழாக் குழுவினர் சார்பில் கைலாசநாதர் கோயில் அரங்கத்தில் கண்ணகி விழா நடைபெற்றது.

சினிமா

தியேட்டர்களில் ரீலீசாகும் முன்பே இணையத்தில் வெளியானது காலா.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவான காலா திரைப்படம் நேற்று இரவு வெளிநாடுகளிலும் இன்று இந்தியாவிலும் வெளியானது.

சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் புதிய படம்.

நடிகர் அஜித் நடித்து வரும் விசுவாசம் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இந்த படம் முடிவடைந்ததும். அஜித் மீண்டு சத்திய ஜோதி ஃப்லிம்ஸிற்காக புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தினை சிறுத்தை படத்தின் இயக்குநர் சிவா இயக்குவார் எனத் தெரிகிறது.

விளையாட்டு

திருச்செங்கோட்டில் மாநில மகளிர் கைப்பந்து போட்டி – சென்னை ஜஸ்டீஸ் பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி முதலிடம்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான 10 வது மகளிர் கைப்பந்து போட்டிகள் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இந்த போட்டிகளில் தமிழகம் முழுவதும் இருந்து 10 கல்லூரிகளின் அணிகள் பங்கேற்றன.இந்த பத்து அணிகளும்

நாமக்கல்லில் ரூ.48 லட்சத்தில் அமைக்கப்பட்ட நவீன ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு அரங்கு – அமைச்சர் தொடங்கி வைத்தார்.

தன்னிறைவுத் திட்டத்தின் கீழ், நாமக்கல்லில் ரூ.48 லட்சத்தில் அமைக்கப்பட்ட நவீன ஸ்கேட்டிங் விளையாட்டு அரங்கை,  தமிழக தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி  பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான குழு விளையாட்டுப்போட்டி – வெற்றி பெற்றவர்களுக்கு – பரிசு வழங்கி கலெக்டர் பாராட்டு.

நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான பந்து எறிதல், கையுந்துபந்து, கூடைபந்து, கபாடி, இறகுபந்து, மேசைபந்து ஆகிய குழு விளையாட்டுப்போட்டிகள்

மாவட்ட கிரிக்கெட் போட்டி, பாரத் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் தேர்வு.

நாமக்கல் மாவட்ட அளவிலான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிக்கான தேர்வு முகாம் பள்ளிபாளையம் எஸ்பிபி காலனி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளில் பங்கேற்ற திருச்செங்கோடு
error: Content is protected !!