சினிமா54 Videos

எல்லாத்துக்கும் ரெடி டாப்ஸி வாய்ஸ்

முத்தகாட்சிக்கு ரெடி, நீச்சல் உடை காட்சியில் நடிக்க ரெடி, சர்ச்சைக்குரிய பாத்திரங்களில் நடிக்க ரெடின்னு அறிக்கை விட்டும் கோடம்பாக்கத்தில் இருந்து யாரும் கூப்பிடாதததால் டாப்ஸி ரொம்ப அப்ஸெட்ல இருக்காங்கலாம். லாரன்ஸீக்கு ஜோடியாக ‘முனி3ல்’ நடிக்கிறேன். அந்த படம் வெளியான பின் என் திறமையை பார்த்து நடிக்க கூப்பிடலாம்.  எனக்காக மகத் மனோஜ் சண்டை போட்டதை பலர் மறக்கவில்லை.  அது தான் எனக்கு மைனஸ் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் டாப்ஸி புலம்பி வருகிறாராம்.

நடிகர் விஷால் மீது நடிகை ராதிகா மோசடி புகார் – ரூ 9 கோடியை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு.

சென்னை, படத்தை விநியோகித்துத் தருவதற்காக ரூ 12 கோடி தருவதாக ஒப்புக் கொண்டுவிட்டு தற்போது ரூ 9 கோடியைத் தர மறுப்பதாக நடிகர் விஷால் மீது நடிகை ராதிகா புகார் கூறியுள்ளார். இது குறித்து நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் விஷால் மீது நடிகை ராதிகா புகார் செய்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது: விஷாலின் ‘வெடி’ படத்தை விநியோகம் செய்து கொடுக்கும் பணிகளை ராடான் டிவி நிறுவனம் செய்து கொடுத்தது. இதற்காக விஷால் ரூ.12 கோடி தருவதாக [...]

கமலின் அடுத்த படம் “உத்தமவில்லன்” ?

இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில்,புதியதாக உருவாகும் படத்தில் கமல் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.  படத்தின் பெயர் ‘ உத்தமவில்லன்’ என கூறப்படுகிறது.

குத்தாட்டம் போட்ட நடிகை கிரண்

‘ஜெமினி’ உள்பட பல படங்களில் நடித்தவர் மும்பை நடிகை கிரண், நமீதா போல் வாட்டசாட்டமான உடல்கட்டு கொண்ட இவரால் தமிழில் நீண்டகாலம் நிலைக்க முடியவில்லை.

நடிகர் சந்தானத்திற்கு இரண்டாவது திருமணம்? – கோலிவுட்டில் பரபரப்பு.

சந்தானத்திற்கு பெண் பார்க்கிறார்கள். விரைவில் திருமணம் என கடந்த சில நாட்களாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சந்தானத்திடம் கேட்டபோது விழுந்து. விழுந்து சிரிக்கிறார். இதை வீட்ல கேட்டாங்கனா உதை விழும், எனக்கு ஏற்கனவே திருமணம் நடந்து குழந்தைகள் இருக்கிறார்கள். தலைவா படத்துல, ஹீரோ பாஸ் எனக்கு பெண் பார்க்கிற மாதிரி சீன் வைச்சாங்க….. அது இப்படி வதந்தியா பரவி இம்சைபடுத்துகிறது என சிரிக்கிறார் சந்தானம்.

இனிமேல் பெப்சியுடன் எந்த ஒப்பந்தமும் கிடையாது – சினிமா தயாரிப்பாளர்கள் தீர்மானம்

சென்னை, “இனிமேல் பெப்சியுடன் எந்த ஒப்பந்தமும் கிடையாது. தயாரிப்பாளர்கள் யாரை வேண்டுமானாலும் வைத்து தொழில் செய்யலாம்” என்று சினிமா தயாரிப்பாளர்களின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சினிமா தயாரிப்பாளர்களுக்கு, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி)யை சேர்ந்த தொழிலாளர்களுக்கும் இடையே சம்பள உயர்வு தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடந்து முழுமையான உடன்பாடு ஏற்படாத நிலையில், தொழிலாளர்கள் சம்பளத்தை உயர்த்தி, புதிய ஊதியத்தை நிர்ணயித்தனர். “இனிமேல் புதிய சம்பளத்துக்குத்தான் வேலை செய்வோம்” என்றும் அறிவித்தார்கள். [...]

ரசிகர்களிடம் சிக்கித் திணறிய நடிகர் விஜய் சேதுபதி, போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்ற போலீசார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் தனியார் நிறுவனத்தின் அலுவலகம் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி, திரைப்பட இயக்குநர்

ருத்ராவதியான ” காதல் ” சந்தியா.

அனுஷ்கா நடித்த ‘அருந்ததி’பட பாணியில், ‘காதல்’ சந்தியா நடிக்கும்படம் ‘ருத்ராவதி’ ஜாதி கலவரத்தால் ‘அம்மா’ சந்தியாவை சிலர் கொன்றுவிட.., 20 ஆண்டுகள் கழித்து அதே ஊருக்கு வருகிறார் நடிகையாக இருக்கும் ‘மகள்’ சந்தியா, அந்த படப்பிடிப்பு தளத்தில் மந்திரி மகன் மர்மமான முறையில் இறக்க… சிபிஐ ஆபீசர் சுரேஷ்கோபி அந்த கொலை வழக்கை விசாரிக்கிறார். அப்போது, பல உண்மைகள் தெரிய வருகிறது.  அந்த மர்மம்தான் கதைக் கரு. ருத்ராவதி, சுப்ரியா என இரட்டை வேடத்தில் நடிக்கிறார் சந்தியா. [...]
error: Content is protected !!