சினிமா54 Videos

”அட்டாக்” அரசியல் வசனங்களுடன் நடிகர் விஜயின் சர்க்கார்.

நடிகர் விஜயின் நடிப்பில் வேகமாக தயாராகி வருகிறது சர்க்கார் திரைப்படம். இப்படம் வரும் தீபாவளி அன்று வெளியிட சர்க்கார் படக் குழுவினர் முடிவு செய்திருக்காங்க.

அஜீத் – ஆர்யா மோதல்

‘பில்லா 2′ படத்தையடுத்து அஜீத் நடிக்கும் புதிய படத்தை விஷ்ணுவர்தன் இயக்கி வருகிறார்.  இந்த படத்தில் ஆர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று மட்டும்தான் இதுவரை செய்திகள் வெளியாகி வந்தன.  ஆனால் இப்போது அஜீத், ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க தயாராகி வருகிறார் விஷ்ணுவர்தன்.  அஜீத்துடன் மோதும் ஒரு வில்லத்தனமாக கதாபாத்திரத்தில் ஆர்யா நடிப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.  படம் முழுக்கவே ஆர்யா வில்லனாக வருகிறாரா? டூல்லை ஆரம்பத்தில் நெகடீவ் ரோலில் வந்து பின்னர் நல்லவராகவோ அல்லது அஜீத்துக்கு [...]

அஞ்சல்துறை மூவி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், மோர்பாளையம், பருத்திப்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அஞ்சல்துறை படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. முழுக்க முழுக்க நாமக்கல் மாவட்டத்திலேயே தயாராகி வரும் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அமலாபாலின் கவர்ச்சி அமர்களம்.

‘சிந்துசமவெளி’ படத்தில் காமக்கொடூர வேடத்தில் நடித்திருந்தாலும், அதன்பிறகு’மைனா’ படத்தில் நல்லதொரு வேடத்தில் நடித்து தனது இமேஜை தக்க வைத்துக் கொண்டவர் அமலாபால். இதன்பிறகு தமிழில் திடீர் சறுக்கலை சந்தித்த அவர், தெலுங்குக்கு சென்று

அம்மாவின் கைபேசி – விமர்சனம்

பொதுவாக சென்டிமென்ட் படங்கள்னாலே படத்தைப் பார்த்துட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்தாலும் அந்த படம் ஏற்படுத்திய அழுத்தம் குறைஞ்சது ரெண்டு நாளைக்காவது இருக்கணும். அப்படி ஒரு வலியைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது அம்மாவின் கைபேசி. வெட்டியாக ஊரை சுற்றிக் கொண்டிருக்கிற அண்ணாமலை (சாந்தனு), தனது மாமாவிடம் வேலைக்குச் சேருகிறார். பொறுப்பு வந்த நேரத்தில் வீட்டில் காணாமல் போன நகையைத் திருடியது அண்ணாமலைதான் என உடன் பிறந்தவர்களே முடிவு கட்டி போலீசில் பிடித்து கொடுக்க வேண்டும் என்கிறார்கள். அதைப் பார்த்த அண்ணாமலையின் அம்மா, [...]
error: Content is protected !!