சினிமா52 Videos

கவர்ச்சி அம்மாவாக கலக்கும் நடிகை ‘ரோஜா’

ஆப்பிள் பெண்ணே’ படத்தில் கவர்ச்சியாக வருகிறார் ரோஜா.  தப்பாக நினைக்க வேண்டாம்.  கதை அப்படி.  ஒரு அருவி கரையோரம் சின்ன ஒட்டல் வைத்து நடத்தும்

அஞ்சல்துறை மூவி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், மோர்பாளையம், பருத்திப்பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அஞ்சல்துறை படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. முழுக்க முழுக்க நாமக்கல் மாவட்டத்திலேயே தயாராகி வரும் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டு வந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ்.

மண்ணுக்குள் வைரம், குருபார்வை, வானவில் போன்ற படங்களை இயக்கியவர் மனோஜ்குமார்.  இவர் டைக்ரடர் பாரதிராஜாவின் மச்சானும் கூட. இவர் விஜய மனோஜ்குமார் என்ற பெயரில் சஞ்சீவ், பிரீத்திதாசை வைத்து இயக்கும் படம் ‘உயிருக்கு உயிராக.’ வேந்தர் புரொடகஷன்ஸ் வழங்க, நீண்ட இடை வெளிக்குப்பின் கோவைத் தம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.  ஏன் இவ்வளவு இடைவெளி என்று கோவைத் தம்பியிடம் கேட்டால், சிறிது காலம் சினிமா தயாரிக்க உகந்த சூழ்நிலை இல்லை.  சினிமா பிஸினஸ் கவலை அளிப்பதாக இருந்தது.  [...]

ஆர்யாவிற்கு முத்தம் கொடுக்க ஹன்சிகா அடம்

சேட்டை படப்பிடிப்பின் பொழுது நடிகர் ஆர்யா நடிகை அஞ்சலிக்கு கொடுத்த முத்தம் கோலிவுட்டில பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், நடிகை ஹன்சிகா நடிகர் ஆர்யாவுக்கு நான் முத்தம் கொடுக்க மாட்டேனா?, எனக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை என படப்பிடிப்புக் குழுவினரிடம் அடம்பிடித்து வருகிறாராம். ஆனால் படக்குழுவினரோ மேடம் இது டெல்லி பெல்லி படத்தோட ரீமேக், கதைப்படி அஞ்சலிக்குத் தான் ஆர்யா முத்தம் கொடுக்க வேண்டும். நாங்கள் என்ன செய்ய முடியும் என்கிறார்களாம்.

பவர்ஸ்டார் சமரசம், செக்மோசடி வழக்கில் திருப்பம்.

செக் மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு நாமக்கல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததை அடுத்து ரூ.2 லட்சம் கொடுத்து வழக்கை வாபஸ் பெற பவர்ஸ்டார் சீனிவாசன் தரப்பினர் சமரச முயற்சி மேற்கொண்டுள்ளனர். சென்னை அண்ணாநகர் சாந்தி காலனி பகுதியைச் சேர்ந்தவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் திருச்செங்கோடு ரிக் உரிமையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் பொன்னுசாமியிடம் 2008-ஆம் ஆண்டில் ரூ. 2 லட்சம் கடன் பெற்றாராம். அந்தப் பணத்துக்காக 2009-ஆம் ஆண்டு தொடக்கத்தில் பவர் ஸ்டார் [...]

கவர்ச்சி காட்டத் துடிக்கும் நந்திதா…!

அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழுக்கு வந்த நடிகை நந்திதாவுக்கு பாவாடை தாவணி போடும் கேரக்டர்களே தேடி வருவதால் ரொம்ப வருத்தத்தில் இருக்கிறார் அவர். தற்பொழுது வெங்கடேசன் இயக்கத்தில் நந்திதா நடித்து வரும் நளனும் நந்தினியும் படத்திலும் ஹோம்லி வேடம் தானாம்.இதனால் நொந்து இருக்கும் நந்திதா, சார் நான் ரொம்ப மாடர்ன் பொண்ணு அதுவும் பெங்களூர் பொண்ணு எனக்கு தகுந்த வேடம் கொடுங்க சார் கலக்கி காட்டுகிறேன் என புலம்பி வருகிறாராம்.கவர்ச்சி காட்ட துடிக்கும் நந்திதாவை தங்களின் படங்களில் [...]

விஜயின் தலைவா படத்தில் டம்மியான அமலாபால்.

துப்பாக்கி படத்தை அடுத்து நடிகர் விஜய் நடித்து வரும் படம் தலைவா.இந்த படத்தை இயக்குனர் விஜய் இயக்கி வருகிறார். தற்பொழுது இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்து வருகிறார். தலைவா படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் திடீரென ராகிணி என்ற பாலிவுட் நடிகையை இன்னொரு கதாநாயகியாக இணைத்துள்ளனர்.இப்படத்தில் அமலாபால் கதை நாயகியாக இருந்தாலும் இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்திற்குதான் தற்பொழுது பாலிவுட் நாயகி ராகிணியை ஒப்பந்தம் செய்திருக்கிறாராம் இயக்குநர் விஜய். [...]
error: Content is protected !!