துணுக்குகள்12 Videos

நடிகர் சந்தானத்திற்கு இரண்டாவது திருமணம்? – கோலிவுட்டில் பரபரப்பு.

சந்தானத்திற்கு பெண் பார்க்கிறார்கள். விரைவில் திருமணம் என கடந்த சில நாட்களாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சந்தானத்திடம் கேட்டபோது விழுந்து. விழுந்து சிரிக்கிறார். இதை வீட்ல கேட்டாங்கனா உதை விழும், எனக்கு ஏற்கனவே திருமணம் நடந்து குழந்தைகள் இருக்கிறார்கள். தலைவா படத்துல, ஹீரோ பாஸ் எனக்கு பெண் பார்க்கிற மாதிரி சீன் வைச்சாங்க….. அது இப்படி வதந்தியா பரவி இம்சைபடுத்துகிறது என சிரிக்கிறார் சந்தானம்.

கதையை திருத்தும் லட்சுமிமேனன்

சுந்தரபாண்டியன், கும்கி படங்களில் நாயகியாக நடித்தவர் லட்சுமிமேனன்.  துளியும் கவர்ச்சி காட்ட மாட்டேன் என்ற கொள்கையுடன் நடித்து வரும் இவர், தற்போது ‘குட்டிப்புலி’.  ‘மஞ்சப்பை’ என்ற இரண்டு படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.  புதிய வாய்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளது. தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் மொத்த கதையையும் கேட்டுவிட்டு, தனது கேரக்டரில் நிறைய திருத்தங்களை சொல்கிறாராம் லட்சுமிமேனன்.  உங்களுக்கு சினிமாவைப்பற்றி எதுவும் தெரியாது. சொல்றபடி நடியுங்கள் பேசப்படுவீர்கள் என்று இயக்குனர்கள் சொன்னால், சினிமா தெரியாமலா வெற்றி [...]
error: Content is protected !!