மருத்துவம்4 Videos

தோல் நோயை விரட்டும் தேங்காய்.

தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மருத்துவம். தேங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உட்பட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் [...]

பேன் தொல்லை தீர….

துளசி இலையை நன்கு அரைத்து சிறிது நீர்விட்டு, வடிகட்டி தலைமுடியில் தேய்த்து ஊறிய பின் சீகக்காய் தூள் போட்டு குளித்தால் பேன் வராது.

தொழிலாளியின் தலையில் காயமின்றி மூளை அறுவை சிகிச்சை, திருச்செங்கோடு, விவேகானந்தா சிறப்பு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை

திருச்செங்கோடு விவேகானந்தா சிறப்பு ஆஸ்பத்திரியில் தொழிலாளி ஒருவருக்கு தலையில் காயமின்றி மூளையில் அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனைபுரிந்துள்ளனர்.              தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் மாரிச்சாமி (54). இவர் உசிலம்பட்டி  அரசு போக்குவரத்துக் கழக கேண்டீனில் சமையல் வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களாக கடும் தலைவலி, தலைசுற்றல் மற்றும் மூக்கிலிருந்து  ஒருவகையான திரவம் வடிதல் ஆகியவற்றால் கடுமையாக பாதிப்படைந்தார். தமிழகத்தில் முக்கியமான பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.   இந்த நிலையில் நண்பர்களின் ஆலோசனையின்படி [...]
error: Content is protected !!