ஆன்மீகம்85 Videos

திருப்பதி பிரமோற்சவம் மலர் மாலைகள் அனுப்பி வைப்பு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இருந்து திருப்பதி திருமலை பிரம்மோற்சவம் விழாவிற்கு திருச்செங்கோட்டில் இருந்து 9 டன் மலர் மாலைகள் அனுப்பி வைப்பு.

திருமுக அலங்காரத்தில் கைலாயநாதர்.

திருச்செங்கோடு கைலாசநாதர் ஆலயத்தில் சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு அதிகார நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். கைலாசநாதர் திருமுக சிறப்பு தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருச்செங்கோட்டில், பாண்டுரங்கர் திருக்கல்யாணம் உற்சவம்.

ஜேசிஐ திருச்செங்கோடு டெம்பிள் கிளை சங்கத்தின் சார்பில் நாம சங்கீர்த்தன பஜனை நிகழ்ச்சியும், தொடர்ந்து ஸ்ரீ பாண்டுரங்கர், ருக்மணி தாயார் திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது.

கொழிஞ்சிப்பட்டி, பண்ணையம்மன் கோவில் கும்பாபிஷேகம். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.

ராசிபுரம் அடுத்த கொழிஞ்சிப்பட்டியில் பண்ணையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. 10 ஆயிரத்திற்க்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.

கொழிஞ்சிப்பட்டி பண்ணையம்மன் கோயில் கும்பாபிஷேகம், 3 ஆயிரம் பேர் தீர்த்த குட ஊர்வலம்.

ராசிபுரம் அருகே கொழிஞ்சிப்பட்டியில் பண்ணையம்மன் கோவில் கும்பாபிஷேகத்தைஒட்டி தீர்த்தத குட ஊர்வலம் நடை பெற்றது. 3000க்கும்  மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோடு நாகேஸ்வரருக்கு பால் அபிஷேகம்,

திருச்செங்கோடு ஆதி நாகேஸ்வரா் வழிபாட்டு குழு, சார்பில் திருச்செங்கோடு மலையில் உள்ள நாகேஸ்வரருக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

சட்டையம்புதூர் ஸ்ரீஅங்காளம்மன் கோயில் முப்பூஜை, தீர்த்தக்குடம் எடுத்த பக்தர்கள் ஊர்வலம்.

திருச்செங்கோடு சட்டையம்புதூர் ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயில் முப்பூஜை பெருவிழா  கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திங்கட்கிழமை பகதர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர்.

திருப்பதி திருமலைக்கு, மலர் மாலைகள் அனுப்பி வைப்பு.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஸ்ரீ திருமலை திருப்பதி திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பதி மலைக்கு மணமுள்ள மலர்கள் கொடுத்து அனுப்பும்
error: Content is protected !!