ஆன்மீகம்78 Videos

சட்டையம்புதூர் ஸ்ரீஅங்காளம்மன் கோயில் முப்பூஜை, தீர்த்தக்குடம் எடுத்த பக்தர்கள் ஊர்வலம்.

திருச்செங்கோடு சட்டையம்புதூர் ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயில் முப்பூஜை பெருவிழா  கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திங்கட்கிழமை பகதர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர்.

திருப்பதி திருமலைக்கு, மலர் மாலைகள் அனுப்பி வைப்பு.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஸ்ரீ திருமலை திருப்பதி திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பதி மலைக்கு மணமுள்ள மலர்கள் கொடுத்து அனுப்பும்

1008 திருவிளக்கு பூஜை – எம்.எல்.ஏ பொன்.சரஸ்வதி தொடங்கி வைத்தார்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கைலாசநாதர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி 1008 திருவிளக்கு பூஜை நடை பெற்றது. திருச்செங்கோடு எம்.எல்.ஏ பொன்.சரஸ்வதி பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி?

  நம்மில் பலபேர்களுக்கு குலதெய்வம் யார், எங்கு இருகின்றார், அவரை வீட்டிற்கு அல்லது வாழுகின்ற இடத்திற்கு வரவழைக்கும் முறை என்ன என்பது தெரியாது.

திருச்செங்கோடு, ஆபத்துகாத்த விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை

ஆடிமாத பிறப்பைமுன்னிட்டு , திருச்செங்கோடு ஆபத்து காத்த விநாயகர் கோவிலில் , சிறப்பு யாகங்கள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது . விநாயகர் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார் . திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர் . அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது .

வேளாளர் காலனி பஞ்சமுக விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை.

திருச்செங்கோடு வேளாளர் காலனி பஞ்சமுக விநாயகப்பெருமாள் கோயிலில் ஆடி மாதபிறப்பை ஒட்டி கடந்த செவ்வாய் கிழமை சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது.காசிக்கு நிகரான தீர்த்தங்கள் கொண்டு 108 சங்குகளால் சிறப்பு அபிசேக ஆராதனை நடைபெற்றது. இதில் 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு  வழிபாடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

திருச்செங்கோட்டில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு   கைலாசநாதர் கோவிலில் , சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் , மாணிக்கவாசகர் குருபூஜை விழா நடந்தது .

சட்டையம்புதூர் முத்து முனியப்பன் கோயில் கும்பாபிஷேகம்.

திருச்செங்கோடு, சட்டையம்புதூர் முத்து முனியப்பன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. கணபதி யாகத்துடன் விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து முனியப்ப சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம்.

மோகனூர் ஸ்ரீ நாவலடியான் திருக்கோவில் கும்பாபிஷேக விழா.

மோகனூர்  ஸ்ரீ நாவலடியான் கருப்பணார் கோயில் கும்பாபிஷேக விழா காட்சித் தொகுப்பு
error: Content is protected !!