தொழில்நுட்பம்4 Videos

உங்கள் மொபைலில் தமிழ் எழுத்துக்களை படிக்க எளிய வழி.

ஒரு இடத்திற்கு சென்று desktop கம்ப்யூட்டரில் பணி செய்த காலம் முடிந்தது. லேப்டாப் ஐ தூக்கி செல்வதும் கஷ்டம். அதனால் இன்டர்நெட் வசதியுடன் கூடிய மொபைல் போன்களை அதிக விலை கொடுத்து வாங்கும் பழக்கம் பரவலாக இருந்து வருகிறது. நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்று ஆசையோடு வாங்கிய மொபைல் போனில் இன்டர்நெட் பயன்படுத்தி இ மெயில்  Facebook   போன்றவற்றில் வரும் தமிழ் எழுத்துக்களை  (fonts) படிக்க முடியாமல் கட்டம் கட்டமாக வருவதால் நொந்து நூலாக உள்ள [...]

சாம்சங்க்கு “செக்” வைக்கும் மைக்ரோமேக்ஸ்

பிரபல  எலக்ரானிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், தற்பொழுது மொபைல் மற்றும் டேப்ளட் பிசி தயாரிப்புகளில் கலக்கி வருகிறது. தனது தயாரிப்புகளை சந்தை படுத்துவதிலும், புதிய வசதிகளுடன் கூடிய தயாரிப்புகளை வெளியிடுவதில் சாம்சங் நிறுவனத்திற்கு நிகர் சாம்சங்தான். அவ்வளவு பெரிய நிறுவனத்துடன் தற்பொழுது போட்டோபோட்டி நடத்தி, தனது தயாரிப்பின் மூலம் நானும் சளைத்தவன் அல்ல பார்.. என்று தன்னுடைய புதிய தயாரிப்பை வெளியிட்டு சாம்சங்கிற்கு செக் வைத்திருக்கிறது மைக்ரோமேக்ஸ் நிறுவனம். இந் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான Micromax A115 [...]

மெதுவாக இயங்கும் உங்கள் கம்ப்யூட்டரை வேகமாக இயங்க வைக்க.

கம்ப்யூட்டரில் என்னதான் வேகமாக இயங்கும் இன்டெல் சிப் இருந்தாலும் நாம் பயன்படுத்தும் வழிகளில் சில எக்ஸ்பி சிஸ்டத்தை மெதுவாக்கும்.என்ன செய்தால் கம்ப்யூட்டர் இயக்கத்தில் நமக்கு அதிக பட்ச வேகம் கிடைக்கும் என்பதனை இங்கு பார்ப்போம். 1. ஹார்ட் டிஸ்க் சரி செய்க: விண்டோஸ் இயக்கம் தன் வேக நிலைக்குக் குறைவான வேகத்தில் இயங்கக் காரணம் ஹார்ட் டிஸ்க்கில் பைல்களைத் தேடுவதில் அதிக நேரம் செலவிடுவதாகும். ஒரு பைலை நாம் இயக்க விரும்பி அதனைக் கம்ப்யூட்டரில் கேட்டு அது நமக்கு [...]

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க.

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான [...]
error: Content is protected !!