Video9 Videos

Grilled with Thanthoori chicken | Ramzon special full chicken

இந்த வீடியோவில் grilled with thanthoori செய்வது எப்படி என பாருங்க!

புதியதலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியை தடுத்து நிறுத்திய பாஜகவினர் ( வீடியோ)

கோவை, புதியதலைமுறை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி பதிவின் போது நடந்தது என்ன ? . கோவையில் நடைபெற்ற புதியதலைமுறை தொலைக்காட்சியின் வட்டமேசை விவாதத்தில் கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் கும்பல் ரகளையில் ஈடுபட்டனர். அங்கிருந்த காவல்துறையினர் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட சங்பரிவார் கும்பலை வெளியேற்றுவதற்கு பதிலாக நிகழ்ச்சியை பாதியிலேயே முடிக்கச் செய்தனர். கோவையில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பாக வட்டமேசை விவாதம் நிகழ்ச்சி கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி அரங்கில் நேற்று ( வெள்ளியன்று ) மாலை [...]

திருச்செங்கோட்டில் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த போராட்டம் காரணமாக தனியார் மருத்துவமனையில் உள் நோயாளிகளை தவிர வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை ஏதும் வழங்கப்படவில்லை என்பது குறித்த செய்தி.

குடிநீர் கேட்டு பெண்கள் போராட்டம், நீர் உந்து நிலையத்தைப் பூட்டி ஊழியர்களுடன் வாக்குவாதம்.

திருச்செங்கோடு அடுத்த, குமரமங்கலம் நீர் உந்து நிலையத்தை பூட்டி பெண்கள் போராட்டம் நடத்தினர். தரக்குறைவாக பெண்களை பேசியதாக குடிநீர் வடிகால்வாரிய ஒப்பந்தத் தொழிலாளியை முற்றுகையிட்டு வாக்குவாதம் குறித்த செய்தி

திருச்செங்கோட்டில், தேசிய சித்த மருத்துவ தினம்

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் இன்று தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது.

அறநிலையத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

எலச்சிபாளையம், அகரம், மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான கட்டிடங்களை முறைகேடாக பயன்படுத்துவதை தடுத்து நிறுத்தக் கோரியும்.பேருந்து நிறுத்தம், கழிப்பிட வசதி செய்து தரக் கோரியும். திருச்செங்கோடு அடுத்த எலச்

காதலுக்காக செத்து பிழைத்த இளைஞர்.

ஒருதலை காதலால் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் ஒருவர் 70 அடி தண்ணீர் தொட்டி மீது இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவர் அதிர்ஷ்ட வசமாக உயிர்பிழைத்தார். இதுகுறித்த காட்சிப் பதிவு.
error: Content is protected !!