வணிகம்49 Videos

முட்டை விலை ரூ.3.70 காசு- தொடர்ந்து விலை சரிவு.

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலையை 3 ரூபாய் 90 காசுகளில் இருந்து. 20 காசுகள் குறைத்து 3 ரூபாய் 70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

5 வது நாளாக தொடர்ந்து முட்டை விலை சரிவு.

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் கொள்முதல் விலையை 4 ரூபாய் 20 காசுகளில் இருந்து இன்று ஒரே நாளில் 30 காசுகள் குறைந்து 3 ரூபாய் 90 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2-ம் தேதி 20 காசுகளும், 4-ம் தேதி 30 காசுகளும் என தொடர்ந்து 3 நாட்களில் 50 காசுகளும், இன்று ஒரே நாளில் 30 காசுகளும்  விலை குறைந்துள்ளது.  கடந்த 5 நாட்களில் மட்டும் இதுவரை [...]

தொடர்ந்து சரியும் முட்டை விலை, கோழிப்பண்ணையாளர்கள் கவலை.

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலை ஒருமுட்டை 4 ரூபாய் 50 காசுகளில் இருந்து 30 காசுகள் குறைத்து 4 ரூபாய் 20 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

முட்டை விலை சரிவு மேலும் விலை குறைய வாய்ப்பு.

நாமக்கல்லில்  தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் முட்டை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது  முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 4 ரூபாய் 70 காசுகளாக இருந்து வந்தது. இன்று நடந்த கூட்டத்தில் இந்த விலையில் இருந்து 20 காசுகள் குறைத்து 4 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மல்லசமுத்திரம் டிசிஎம்எஸ் கிளையில் ரூ.1.50 கோடிக்கு பருத்தி விற்பனை.

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில்  7000 மூட்டை பருத்தி ரூ.1 .50 கோடிக்கு விற்பனையானது. இன்று நடைபெற்ற ஏலத்தில்

திருச்செங்கோடு டிசிஎம்எஸ்சில் ரூ.30 லட்சத்திற்கு பருத்தி விற்பனை.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம் தோறும் செவ்வாய் கிழமைகளில் பருத்தி மற்றும் எள் ஏலம் மூலம் விற்பனை நடைபெற்று வருகிறது.

மல்லசமுத்திரத்தில் ரூ 1 கோடிக்கு பருத்தி விற்பனை

திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில்  4500 மூட்டை பருத்தி ரூ 1 கோடிக்கு விற்பனையானது.

திருச்செங்கோடு டிசிஎம்எஸ்சில் ரூ.35 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்.

திருச்செங்கோடு வேளாண்  உற்பத்தியாளர்கள்  கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில்   சனிக்கிழமை நடைபெற்ற வாராந்திர மஞ்சள் ஏலத்தில் 807 மஞ்சள் மூட்டைகள் ரூ.35 லட்சத்திற்கு   விற்பனையானது.

முட்டை விலையில் மாற்றம் இல்லை, இரு வாரங்களாக ஒரே விலை நீடிப்பு.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.இதனால், ஒரு முட்டையின் விலை 440 காசுகளாகவே நீடிக்கிறது.நாமக்கல்லில்  தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய ஆலோசனை குழு கூட்டம்  நேற்று நடைபெற்றது. இதில் பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் கலந்து  கொண்டனர்.
error: Content is protected !!