ரகசியாவுடன் ரகசிய குத்தாட்டம்.

santhamamaஅம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் ரகசியாவுடன் கருணாஸ் குத்தாட்டம் போட்ட ஒத்தகல்லு…… ஒத்தகல்லு பாடல் மெஹா ஹிட்டானது. அதே பாணியில் சந்தமாமா படத்தில் மீண்டும் ரகசியாவுடன் கருணாஸ் இணைந்து ரகசிய குத்தாட்டம் போட்டுள்ளாராம்.இந்த பாடலும் செம ஹிட்டாகும் என கருணாஸ் நம்பியுள்ளார். சந்தான கிருஷ்ணன் என்ற அரைகுறை எழுத்தாளன் தனது பெயரை சந்தமாமா என்ற பெயரை மாற்றி வைத்துக் கொண்டு படுகிற அவஸ்தைகளே படத்தின் கருவாம்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!