கவர்ச்சி காட்டத் துடிக்கும் நந்திதா...!

nalanum nandhiniyum nandithaஅட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழுக்கு வந்த நடிகை நந்திதாவுக்கு பாவாடை தாவணி போடும் கேரக்டர்களே தேடி வருவதால் ரொம்ப வருத்தத்தில் இருக்கிறார் அவர். தற்பொழுது வெங்கடேசன் இயக்கத்தில் நந்திதா நடித்து வரும் நளனும் நந்தினியும் படத்திலும் ஹோம்லி வேடம் தானாம்.இதனால் நொந்து இருக்கும் நந்திதா, சார் நான் ரொம்ப மாடர்ன் பொண்ணு அதுவும் பெங்களூர் பொண்ணு எனக்கு தகுந்த வேடம் கொடுங்க சார் கலக்கி காட்டுகிறேன் என புலம்பி வருகிறாராம்.கவர்ச்சி காட்ட துடிக்கும் நந்திதாவை தங்களின் படங்களில் புக் செய்ய இயக்குனர்கள் முண்டியடித்து வருவதாக கோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *