ஆர்யாவிற்கு முத்தம் கொடுக்க ஹன்சிகா அடம்

Settai_hansikaசேட்டை படப்பிடிப்பின் பொழுது நடிகர் ஆர்யா நடிகை அஞ்சலிக்கு கொடுத்த முத்தம் கோலிவுட்டில பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், நடிகை ஹன்சிகா நடிகர் ஆர்யாவுக்கு நான் முத்தம் கொடுக்க மாட்டேனா?, எனக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை என படப்பிடிப்புக் குழுவினரிடம் அடம்பிடித்து வருகிறாராம். ஆனால் படக்குழுவினரோ மேடம் இது டெல்லி பெல்லி படத்தோட ரீமேக், கதைப்படி அஞ்சலிக்குத் தான் ஆர்யா முத்தம் கொடுக்க வேண்டும். நாங்கள் என்ன செய்ய முடியும் என்கிறார்களாம்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *