முட்டை விலை 4 பைசா உயர்வு, ஒரு முட்டையின் விலை 376 பைசாவாக நிர்ணயம்.

Namakkal_Egg_Priceநாமக்கல் மண்டலத்தில் இன்று முட்டை விலை 4 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் விலை 376 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிங்கிணைப்புக்குழு கூட்டத்தில் 372 பைசாவாக இருந்த முட்டையின் விலை 4 பைசா உயர்த்தி 376 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டது. பிறமண்டலங்களில் முட்டை விலை (பைசாக்களில்): சென்னை 380, பெங்களூர் 365, மைசூர் 369, ஹைதராபாத் 337, மும்பை 376, விஜயவாடா 330, கொல்கத்தா 365, பர்வாலா 315, டெல்லி 327. முட்டைக்கோழி விலை ரூ. 64 ஆக பண்ணையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர். கறிக்கோழி விலை ரூ.100 ஆக பிசிசி அறிவித்துள்ளது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!