திருச்செங்கோடு கைலாச நாதர் கோயிலில் மழைவேண்டி யாகம்.

www.mysangamam.com galleryதிருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் உப கோயிலான கைலாசநாதர்   கோயில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவின் பேரில் மழை வேண்டி வருண காயத்ரி மந்திர பாராயணம் மற்றும் சிறப்பு யாக பூஜைகள் நடந்தது.இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் நகர பிரமுகர்கள் பங்கேற்றனர்.இந்த யாக பூஜைகளுக்கான ஏற்பாடுகளை அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிர்வாக அலுவலர்கள் செய்திருந்தனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *