கவர்ச்சி அம்மாவாக கலக்கும் நடிகை 'ரோஜா'

actor_Roja_Unseen_photoஆப்பிள் பெண்ணே’ படத்தில் கவர்ச்சியாக வருகிறார் ரோஜா.  தப்பாக நினைக்க வேண்டாம்.  கதை அப்படி.  ஒரு அருவி கரையோரம் சின்ன ஒட்டல் வைத்து நடத்தும் ரோஜா தன்னை இளமையாக காண்பித்துக் கொள்கிறார்.  அதற்கேற்ப, தன்னை அழகுபடுத்திக் கொள்கிறார்.  இது அவரது டீன் ஏஜ் மகளை எப்படி பாதிக்கிறது. என்பது இந்த படக்கரு. புதுமுகம் வாட்சன், ஐஸ்வர்யா ஹீரோயினாக நடிக்கிறார்கள்.  தம்பிராமையாவுக்கு முக்கிய வேடம் விஜயகாந்த் நடித்த ‘எங்கள் ஆசான்’ படத்தை இயக்கிய ஆர்.கே.கலைமணி இயக்கும் சீரியல் என பிஸியாக இருக்கும் ரோஜா கதையை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டார் என்கிறார் படத்தின் டைரக்டர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!