நடுக்கடலில் டால்பினுடன் ரஜினிகாந்த் கடும் சண்டை

kochadaiyaanசவுந்தர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கோச்சடையான்’ படம் குறித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. படம் எப்போது ரிலீசாகும் என்பது யாருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. ஆனால்,இப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி படத்திற்கு ஒரு விளம்பரத்தைத் தேடி தந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் லேட்டஸ்ட்டாக, படத்தில் நடுக்கடலில் டால்பினுடன் ரஜினிகாந்த் பயங்கரமாக சண்டைபோடும் காட்சி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!