கமலின் அடுத்த படம் “உத்தமவில்லன்” ?

kamal-yuvanshankarஇயக்குனர் லிங்குசாமி தயாரிப்பில்,புதியதாக உருவாகும் படத்தில் கமல் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.  படத்தின் பெயர் ‘ உத்தமவில்லன்’ என கூறப்படுகிறது.  இப்படத்தின்  இசையமைப்பாளராக யுவன்சங்கர்ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  கமல். இளையராஜாவுடன் எண்ணற்ற படங்களிலும், கார்த்திக் ராஜாவுடன் ‘ காதலா காதலா’ படத்திலும் வேலை செய்தவர், யுவனுடன் வேலை செய்யும் முதல் படம் இது.  இதற்கிடையில், இந்த படத்தை லிங்குவே இயக்கலாம் என்றும், ஒரு இந்தி படத்தின் ரைட்சை வாங்கி வைத்திருக்கிறார் என்றும் தகவல் கசிகிறது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!