காலா தியேட்டர்களுக்கு பலத்த பாதுகாப்பு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ரஜினிகாந்த்  நடித்த காலா திரைப்படம் இன்று காலை இரு திரையரங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

காலா திரப்படம் வெளியிடப்பட்டுள்ள இரு திரையரங்குகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காலாத் திரைப்படத்தில் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவரை தவறாக சித்தரித்திருப்பதாக எழுந்துள்ள புகார் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த நடிகர் ரஜினியின் கருத்து ஆகியவற்றால் சர்ச்சை எற்பட்டது குறிப்பிடத்தக்கது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!