பராமரிப்பு பணி, கொக்கராயன்பேட்டை- லக்காபுரம் ரயில்வே கேட் மூடல்.

பராமரிப்பு பணிக்காககொக்கராயன்பேட்டை – லக்காபுரம் இடையிலானரயில்வே கேட் இன்று ஒருநாள்மட்டும் மூடப்படுகிறது. இதனால் வாகனங்கள்அனைத்தும்மாற்றுப்பாதையில் செல்லஅறிவுறுத்தப்பட்டுள்ளது.

 பள்ளிபாளையம்  அடுத்துள்ளகொக்கராயன்பேட்டையி–ல்இருந்து – ஈரோடு மாவட்டம்லக்காபுரம் வழியில் காவிரிஆற்றின் மீது பாலம்கட்டப்பட்டுள்ளது. இந்த வழியில் உள்ள  லக்காபுரம் ரயில்வே கேட்டில் இன்று(8ம்தேதி) காலை 8 மணிக்குபராமரிப்பு பணிகள்நடைபெறுகிறது. இதனால்காலை 8 மணியிலிருந்துமாலை 6 மணி வரை இந்தரயில்வே கேட் மூடப்படும் எனஈரோடு ரயில்வே நிர்வாகம்அறிவித்துள்ளது.

லக்காபுரம் ரயில்வே கேட்டில் பராமரிப்பு பணிகள்நடைபெறுவதால், இந்தவழியாக  நாமக்கல்,ராசிபுரம்,திருச்செங்கோட்டிலிருந்துகொக்கராயன்பேட்டைவழியாக காவிரி ஆற்றுபாலத்தை கடந்து எந்தவாகனமும் ஈரோடுமாவட்டத்திற்கு செல்லமுடியாது. எனவே அனைத்துவாகனங்களும்சோழசிராமணி அல்லதுஓடப்பள்ளி கதவணைவழியை பயன்படுத்துமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!