விபத்து திமுக பிரமுகர் பலி

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதி தேசிய நெடுஞ்சாலை காவிரி பாலத்தின் மீது சாலையை கடக்கமுயன்ற இரண்டு சக்கரத்தின் மீது கார் மோதியதில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற குமாரபாளையத்தை சேர்ந்த 21வது வார்டு திமுக கிளை செயலாளர் ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு குமாரபாளையம் போலிசார் விசாரணை.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!