மணியரசன் மீது தாக்குதல், புதியதலைமுறை மீது வழக்கு கண்டித்து ஆர்ப்பாட்டம்.

தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் குமாரபாளையம், பள்ளிபாளையம் பிரிவு ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆறுமுகம் தலைமை வகித்தார்.மோகன், தமிழகன், வெங்கடேசன், சரவணன், பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது பெ.மணியரசன் தாக்கப்பட்டதிற்கும், புதியதலைமுறை தொலைக்காட்சி, அமீர், தனியரசு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!