குமாரபாளையம் 4 சாயப்பட்டறைகளுக்கு சீல் - வட்டாட்சியர் நடவடிக்கை.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வட்டாட்சியர் ரகுநாதன் தலைமயில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் 10 க்கும் மேற்பட்ட சாய பட்ட்றைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சாய கழிவுகளை மறு சுழற்சி செய்யாமல் வெளியேற்றிய  4 சாயபட்டறைகளுக்கு  சீல் வைத்தனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!