1168 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கிய நடிகை திரிஷா.

1168 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கியபடி 10 நிமிடங்கள் பேஷ் பால் விளையாட்டை நடிகை ரசித்தார்.

NAFA2018 விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகை திரிஷா கிருஷ்ணன் கனடா வின் டொரோண்டோ நகருக்கு சென்றுள்ளார். நேற்று டொரோண்டோ நகரின் பிரபல மைதானத்தில் நடந்த பேஷ்பால் விளையாட்டை நடிகை திரிஷா 1168 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கியபடி பார்த்து ரசித்ததாகக் கூறப்படுகிறது. அந்தரத்தில் திரிஷா தொங்குவது போன்ற படஙகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!