திருச்செங்கோடு அரசு பள்ளி தலைமையாசிரியர் மறைவு – அமைச்சர் அஞ்சலி.



திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்த லோகநாதன் கடந்த மாதம் 13 ம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த தமிழக மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி மறைந்த தலைமை ஆசிரியர் லோகநாதன் இல்லத்திற்கு சென்று அவரது உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தியதுடன் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!