விஐபி-3 படத்தின் இயக்குநராகிறார் நடிகர் தனுஷ்.

தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் வெளியானது. முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் அவ்வளவாக ரசிகர்களிடம் எடுபடவில்லை. விஐபி முதல் பாகத்தை வேல்ராஜ் இயக்கினார், விஐபி-2 வை சவுந்தர்யா இயக்கினார். இந்நிலையில் விஐபி-3 படத்தை தயாரிக்க நடிகர் தனுஷ் முடிவு செய்துள்ளார். இந்த படத்தினை நடிகர் தனுஷ் தயாரிப்பதுடன் படத்தையும் இயக்க இருப்பதாகத் தெரிகிறது. ஏற்கனவே விஐபி இரண்டு பாகங்களிலும் கதாநாயகியாக நடித்த நடிகை அமலாபால் மூன்றாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார். இவருடன் மற்றொரு கதாநாயகியாக ஹிந்தி நடிகை கஜோல் நடிக்க இருக்கிறார்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!