கொழிஞ்சிப்பட்டி பண்ணையம்மன் கோயில் கும்பாபிஷேகம், 3 ஆயிரம் பேர் தீர்த்த குட ஊர்வலம்.

ராசிபுரம் அருகே கொழிஞ்சிப்பட்டியில் பண்ணையம்மன் கோவில் கும்பாபிஷேகத்தைஒட்டி தீர்த்தத குட ஊர்வலம் நடை பெற்றது. 3000க்கும்  மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கொழிஞ்சிப்பட்டியில்  உள்ள பண்ணையம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 31ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. அதனையொட்டி இன்று கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், குபேர வைபவ மஹாலஷ்மி ஹோமம் நடைபெற்றது. பின்னர்  அங்காள பரமேஸ்வரி கோவிலில் கஜபூஜை , கோ  பூஜை , அஸ்வபூஜை செய்து தீர்த்த குடம், முளைப்பாரி ஊர்வலம் ஆண்டகலூர் கேட்டில்  துவங்கி சக்திநகர். பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம் வழியாக  ஊர்வலம் சென்றடைந்தது.  ஊர்வலத்தில் 3000 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு தீர்த்தக் குடம் எடுத்துச் சென்றனர்.

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!