பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

 பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோலையும் டீசலையும் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி யும், விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய மோடி அரசை கண்டித்தும் நாடு தழுவிய அளவில் நடைபெற்ற பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பள்ளிபாளையம்  தெற்கு  ஒன்றிய செயலாளர் ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மத்திய மோடி அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன் மாவட்ட குழு உறுப்பினர் இ.கோவிந்தராஜ் உட்பட கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!