திருச்செங்கோடு அருகே தீ விபத்து. எம்.எல்.ஏ உதவி

திருச்செங்கோடு அடுத்த சித்தாளந்தூர், பனங்காடு பகுதியில் செல்லம்மாள் என்பவரது வீடு தீ விபத்தில் சேதமடைந்தது. வீட்டில்  இருந்த டூவீலர்கள்  இரண்டு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களும் தீயில் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து தகவலறிந்த திருச்செங்கோடு எம்.எல்.ஏ பொன் சரஸ்வதி நேரில் சென்று செல்லம்மாளுக்குஆறுதல் கூறினார். அரசால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களை அவரது குடும்பத்தாருக்கு வழங்கினார் திருச்செங்கோடு தாசில்தார் சுப்பிரமணியம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செல்வகுமார் மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!