திருச்செங்கோடு பாஜக சார்பில், அரசு மருத்துவமனையில் தூய்மை இயக்கப் பணி

நாடு முழுவதும் பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தூய்மைக்கான சேவை இயக்கம் தொடங்கியது.

இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி பாஜக சார்பாக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பாஜக நிர்வாகிகள் மற்றும் அரசு மருத்துவமணை தூய்மை பணியாளர்கள்  இணைந்து  தூய்மை பணிகள் நடைபெற்றது,

இப்பணியில் திருச்செங்கோடு சட்டமன்ற அமைப்பாளர் தாமரைக்கண்ணன் திருச்செங்கோடு சட்டமன்ற பொறுப்பாளர் நாகராஜ், மாவட்ட செயலாளர் மதியழகன், ஒன்றிய தலைவர் ரமேஷ், ஒன்றிய பொதுச்செயலாளர் மணிஷ், நகர பொதுச்செயலாளர் சந்திரமோகன், நகர துணைதலைவர்கள் முத்து, செல்வி , நகர பொருளாரர் சீனிவாசன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மதியரசு, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் பூச்சப்பன் ஒன்றிய இளைஞர் அணி மனோஷ், உதயா, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!