கருணாநிதி மறைந்த அதிர்ச்சியில் உயிரிழந்த திமுக தொண்டர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் உதவி- எம்.எல்.ஏ வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நடராஜா நகர் பகுதியினை சேர்ந்த சேகர்மணி என்பவர் திமுக தலைவர் கருணாநிதி மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியில் கடந்த 30.07.2018 அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு திமுக தலைமை கழகம் 2 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்தது. அதற்கான வரைவோலையினை நாமக்கல் மாவட்ட மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.எல்.ஏ மூர்த்தி  சேகர்மணியின் மனைவி கனகாவிடம் வழங்கினார்

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!