ரெய்டு முடிவு, திருச்செங்கோடு சத்துமாவு நிறுவனத்தில் இருந்து அதிகாரிகள் வெளியேறினர்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சத்துமாவு நிறுவனத்தில் கடந்த ஐந்து தினங்களாக வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். திருச்செங்கோடு தலைமை அலுவலகம் தொடங்கி தமிழகம் முழுவதும் உள்ள நிறுவனத்தின் பல்வேறு கிளைகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் சோதனைகள் நடந்தது. இன்று மாலை 7.30 மணியுடன் தங்களது சோதனைகளை முடித்துக் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள். நிறுவனத்தில் இருந்து ஆவணங்கள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துச் சென்றதாகக் [...]

கந்தம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நாமக்கல் மாவட்டம், நல்லூர் கந்தம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த திருச்செங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஒரு பகுதி அறையில் மின் கசிவு ஏற்பட்டதால் அறையில் வைக்கப்பட்டிருந்த துப்புறவு மற்றும் சுகாதாரப் பணிகளுக்கான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்தின் போது கடுமையான நெடியுடன் [...]

திருச்செங்கோடு சத்துமாவு கம்பெனியில் ஐந்தாவது நாளாக சோதனை. பலகோடி பணம், தங்கம் பறிமுதல் ?.

 (adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-6949527066445154", enable_page_level_ads: true }); திருச்செங்கோடு சத்துமாவு கம்பெனியில் கடந்த ஐந்து நாட்களாக ஐடி அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல கோடி பணம், தங்க கட்டிகள் சொத்து [...]

திருச்செங்கோடு, சாயி கிருபா அறக்கட்டளை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திருச்செங்கோடு ஸ்ரீ சாயி கிருபா அறக்கட்டளை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவற்றின் சார்பில் திருச்செங்கோடு சிஎச்பி காலனி  ஸ்ரீ சாயி மந்திரில் நேற்று இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.

திருச்செங்கோடு, ரூ.2.50 கோடியில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கட்டிடம்- அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-6949527066445154", enable_page_level_ads: true }); திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.

எலச்சிபாளையம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு பயிற்சி

எலச்சிபாளையம் வட்டாரம் ஆன்றாபட்டி கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம்  குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

கவர்ச்சி காட்டத் துடிக்கும் நந்திதா…!

அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழுக்கு வந்த நடிகை நந்திதாவுக்கு பாவாடை தாவணி போடும் கேரக்டர்களே தேடி வருவதால் ரொம்ப வருத்தத்தில் இருக்கிறார் அவர். தற்பொழுது வெங்கடேசன் இயக்கத்தில் நந்திதா நடித்து வரும் நளனும் நந்தினியும் படத்திலும் ஹோம்லி வேடம் தானாம்.இதனால் நொந்து இருக்கும் நந்திதா, சார் நான் ரொம்ப மாடர்ன் பொண்ணு அதுவும் பெங்களூர் பொண்ணு எனக்கு தகுந்த வேடம் கொடுங்க சார் கலக்கி காட்டுகிறேன் என புலம்பி வருகிறாராம்.கவர்ச்சி காட்ட துடிக்கும் நந்திதாவை தங்களின் படங்களில் [...]

விவசாய நிலத்தில் எரிவாயு குழாய் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு.மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல வலியுறுத்தல்.

நாமக்கல் மாவட்ட பகுதியில் விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைப்பது குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்கும் கூட்டம் கலெக்டர் தலைமையில் திருச்செங்கோட்டில் நடந்தது.இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததுடன்.இத்திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்த வலியுறுத்தினர். கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவிற்கு குழாய் மூலம் எரிவாயுவை கொண்டு செல்லும் திட்டத்தை மத்திய அரசு நிறுவனமான கெய்ல்   செயல்படுத்தி வருகிறது.871 கிலோ மீட்டருக்கு கோவை, திருப்பூர்,ஈரோடு,நாமக்கல்,சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டம் [...]

நாமகிரிப்பேட்டையில் தனியாக இருந்த பெண்ணிடம் 7 பவுன் தாலிக்கொடி பறிப்பு

நாமகிரிப்பேட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் ஏழரை பவுன் தாலிக்கொடியை பறித்து சென்றனர். இது குறித்து ஏடிஎஸ்பி நேரில் விசாரணை நடத்தினார். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அரியாகவுண்டம்பட்டி அய்யர் தோட்டத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(42). விவசாயி. இவரது மனைவி பிரபா(37), மகன் விஷ்னு(3). நேற்று முன்தினம் இரவு ராஜமாணிக்கம் சொந்த வேலையாக வெளியே சென்றுவிட்டார். இரவு பிரபாவும் அவரது மகன் விஷ்னு மட்டுமே வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இரவு 9 மணிக்கு கரண்ட் கட்ஆன சிறிது [...]

தீவன மு்லப்பொருட்கள் கடும் விலையேற்றம் எதிரொலி, முட்டை விலை 400 பைசாவாக உயர வாய்ப்பு.

சோயா மற்றும் மக்காச்சோள ஏற்றுமதி தொடர்வதன் எதிரொலியாக தீவன மு்லப்பொருட்கள் கடும் விலையேற்றம் கண்டுவருகிறது முட்டை ஒன்றின் உற்பத்திச் செலவு இன்றைய நிலவரப்படி 360 முதல் 375  காசுகளாக உயர்ந்துள்ளது,  இதன் எதிரொலியாக நாமக்கல் முட்டை விலை 7 பைசா உயர்ந்து 380 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக  தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் டாக்டர்.பி.செல்வராஜ் தெரிவித்துள்ளார்,  இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உத்திர பிரதேசம். பீகார் மேற்கு வங்காளம். பஞ்சாப்  [...]
error: Content is protected !!