செங்கரை மாதிரி பள்ளி ஆசிரியர் நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு- ஆட்சியர் தகவல்.

நாமக்கல் மாவட்டம், செங்கரை ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில், முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு 03.08.2018 அன்று உடற்கல்வி ஆசிரியர், காவலர் மற்றம் அலுவலக உதவியாளர் மற்றும் உதவி சமையலர் ஆகிய பணியிடங்களுக்காக நடைபெறவுள்ளதாக இருந்த நேர்முகத்தேர்வு, நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கு பதிலாக 10.08.2018 அன்ற காலை 9.00 மணிக்கு செங்கரையில் உள்ள ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.நாமக்கல் [...]

ரெய்டு முடிவு, திருச்செங்கோடு சத்துமாவு நிறுவனத்தில் இருந்து அதிகாரிகள் வெளியேறினர்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சத்துமாவு நிறுவனத்தில் கடந்த ஐந்து தினங்களாக வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். திருச்செங்கோடு தலைமை அலுவலகம் தொடங்கி தமிழகம் முழுவதும் உள்ள நிறுவனத்தின் பல்வேறு கிளைகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் சோதனைகள் நடந்தது. இன்று மாலை 7.30 மணியுடன் தங்களது சோதனைகளை முடித்துக் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள். நிறுவனத்தில் இருந்து ஆவணங்கள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துச் சென்றதாகக் [...]

கந்தம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நாமக்கல் மாவட்டம், நல்லூர் கந்தம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த திருச்செங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஒரு பகுதி அறையில் மின் கசிவு ஏற்பட்டதால் அறையில் வைக்கப்பட்டிருந்த துப்புறவு மற்றும் சுகாதாரப் பணிகளுக்கான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்தின் போது கடுமையான நெடியுடன் [...]

திருச்செங்கோடு சத்துமாவு கம்பெனியில் ஐந்தாவது நாளாக சோதனை. பலகோடி பணம், தங்கம் பறிமுதல் ?.

 (adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-6949527066445154", enable_page_level_ads: true }); திருச்செங்கோடு சத்துமாவு கம்பெனியில் கடந்த ஐந்து நாட்களாக ஐடி அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல கோடி பணம், தங்க கட்டிகள் சொத்து [...]

திருச்செங்கோடு, சாயி கிருபா அறக்கட்டளை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திருச்செங்கோடு ஸ்ரீ சாயி கிருபா அறக்கட்டளை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவற்றின் சார்பில் திருச்செங்கோடு சிஎச்பி காலனி  ஸ்ரீ சாயி மந்திரில் நேற்று இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.

திருச்செங்கோடு, ரூ.2.50 கோடியில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கட்டிடம்- அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-6949527066445154", enable_page_level_ads: true }); திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.

எலச்சிபாளையம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு பயிற்சி

எலச்சிபாளையம் வட்டாரம் ஆன்றாபட்டி கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம்  குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

குழந்தைகள், மாணவிகள் கடத்தப்படுவதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை – எஸ்பி எச்சரிக்கை.

நாமக்கல் மாவட்டத்தில் குழந்தைகள்,பள்ளி மாணவிகள் கடத்தப்படுவதாக,வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் எஸ்.பி அருளரசு  எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து நாமக்கல் மாவட்ட எஸ்.பி அருளரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது: ரூ.1000 தள்ளுடி மற்றும் பல சலுகைகளுடன் Vivo Y83 (Black) மொபைல் போன்  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, பேளுக்குறிச்சி, மங்களபுரம், எலச்சிபாளையம், மல்லசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 10 வகுப்பு முடித்த 9 மாணவிகள் கடத்தப்பட்டு உள்ளதாக வாட்ஸ் அப்பில் தொடர்ந்து [...]

ஒன்றரை வயது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் – 62 வயது முதியவர் கைது.

நாமக்கல்லை அடுத்துள்ள சின்னமுதலைப்பட்டி, பாறைத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள்(எ) காளியப்பன்(62) கூலித் தொழிலாளி. இவர் நேற்று மாலை பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தையை விளையாட்டுக் காட்டுவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். சிறிது நேரத்தில் குழந்தை அலறும் சப்தம் கேட்டு குழந்தையின் பெற்றோர் காளியப்பன் வீட்டிற்கு ஓடிச் சென்று பார்த்தனர். அங்கு காளியப்பன் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொண்டிருந்தாராம். இதனை கண்ட குழந்தையின் பெற்றோர் காளியப்பனிடம் இருந்து [...]

நாமக்கல்லில், கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம் தொடங்கியது.

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், நேற்று தொடங்கியது. நாமக்கல் கால்நடை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் அறிவியல் நிலையத்துக்கு மட்டும், 5,000 விண்ணப்பங்கள், முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடும் வெய்யிலையும் பொறுட்படுத்தாமல் மாணவ, மாணவியர், ஆர்வமுடன் விண்ணப்ப படிவத்தை வாங்கிச் சென்றனர். நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் கால்நடை மருத்துவம் (பி.வி.எஸ்.சி.,), மீன்வளம், உணவுத் தொழில்நுட்படம், கோழியின உற்பத்தி ஆகிய பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பம் வினியோகம், நேற்று துவங்கியது. விண்ணப்பம் வேண்டுவோர், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில், [...]
error: Content is protected !!