ரெய்டு முடிவு, திருச்செங்கோடு சத்துமாவு நிறுவனத்தில் இருந்து அதிகாரிகள் வெளியேறினர்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சத்துமாவு நிறுவனத்தில் கடந்த ஐந்து தினங்களாக வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். திருச்செங்கோடு தலைமை அலுவலகம் தொடங்கி தமிழகம் முழுவதும் உள்ள நிறுவனத்தின் பல்வேறு கிளைகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் சோதனைகள் நடந்தது. இன்று மாலை 7.30 மணியுடன் தங்களது சோதனைகளை முடித்துக் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள். நிறுவனத்தில் இருந்து ஆவணங்கள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துச் சென்றதாகக் [...]

கந்தம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); நாமக்கல் மாவட்டம், நல்லூர் கந்தம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த திருச்செங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஒரு பகுதி அறையில் மின் கசிவு ஏற்பட்டதால் அறையில் வைக்கப்பட்டிருந்த துப்புறவு மற்றும் சுகாதாரப் பணிகளுக்கான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்தின் போது கடுமையான நெடியுடன் [...]

திருச்செங்கோடு சத்துமாவு கம்பெனியில் ஐந்தாவது நாளாக சோதனை. பலகோடி பணம், தங்கம் பறிமுதல் ?.

 (adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-6949527066445154", enable_page_level_ads: true }); திருச்செங்கோடு சத்துமாவு கம்பெனியில் கடந்த ஐந்து நாட்களாக ஐடி அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல கோடி பணம், தங்க கட்டிகள் சொத்து [...]

திருச்செங்கோடு, சாயி கிருபா அறக்கட்டளை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); திருச்செங்கோடு ஸ்ரீ சாயி கிருபா அறக்கட்டளை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவற்றின் சார்பில் திருச்செங்கோடு சிஎச்பி காலனி  ஸ்ரீ சாயி மந்திரில் நேற்று இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.

திருச்செங்கோடு, ரூ.2.50 கோடியில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கட்டிடம்- அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({ google_ad_client: "ca-pub-6949527066445154", enable_page_level_ads: true }); திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.

எலச்சிபாளையம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு பயிற்சி

எலச்சிபாளையம் வட்டாரம் ஆன்றாபட்டி கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம்  குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

லாரியை வழிமறித்து கொள்ளை, திருச்செங்கோடு வாலிபர்கள் 7 பேர் கைது.

பரமத்தி அருகே, நள்ளிரவில் லாரியை வழி மறித்து டிரைவர், கிளீனரை தாக்கி ரொக்கப்பணம்,  செல்போன்களை கொள்ளையடித்த கல்லூரி மாணவர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமநாதபுரம் பகுதியில் இருந்து கடந்த 23–ந்தேதி உப்பு ஏற்றிக்கொண்டு கோபிசெட்டிபாளையத்துக்கு பரமத்தி வழியாக லாரி சென்றது. லாரியை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கருவேப்பம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி ஓட்டி வந்தார். வையப்பமலையைச் சேர்ந்த தமிழ்செல்வன் கிளீனராக இருந்தார். லாரி நள்ளிரவில் [...]
error: Content is protected !!